காதலனுடன் ராஜா ராணி வைஷாலி - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

காதலனுடன் ராஜா ராணி வைஷாலி - வைரலாகும் புகைப்படம்.!

சின்னத்திரையில் பலரையும் கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று. இதில் நடித்து வரும் செம்பா மற்றும் கார்த்திக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இந்த சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து வருபவர் வைஷாலி, இவர் தற்போது சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

தற்போது இவருடைய காதலன் பற்றிய தகவல் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி இருக்கிறது. வைஷாலி தான்னுடைய நீண்ட நாள் நண்பனான சத்யா என்பவரை தான் காதலித்து வருகிறாராம்.

இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியுமாம், வைஷாலி இன்னும் அதிகமாக நடிக்க ஆசைப்படுவதால் இவர்களது திருமணம் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions