பாகுபலி 2 தமிழ்நாடு விற்பனை கண்டு அதிர்ந்து போன திரையுலகம்!

Bookmark and Share

பாகுபலி 2 தமிழ்நாடு விற்பனை கண்டு அதிர்ந்து போன திரையுலகம்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வருகிறது.

தொடர்ச்சியாக 80 நாட்கள்வரை இதன் படப்பிடிப்பு எடுக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 30 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு உரிமம் மட்டுமே ரூ. 45 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக ருசிகர தகவல் ஒன்று வெளியாகி தமிழ் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions