ஹிந்தியில் பாகுபலியை வெளியிடும் புளுஸ்கை நிறுவனம்

Bookmark and Share

ஹிந்தியில் பாகுபலியை வெளியிடும் புளுஸ்கை நிறுவனம்

இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாகுபலி படம் தெலுங்கு, தமிழ்,மலையாளம்,ஹிந்தி போன்ற  மொழிகளில் திரைக்கு வருகின்றது.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும்  பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி  இயக்கியுள்ளார்.  பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில்  நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார்.இப்படத்தை ஹிந்தியில் திரையிடும் உரிமையை ஹிந்தியில் பல வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ள பிரபல புளுஸ்கை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதற்கு காரணமாக அமைந்த இயக்குனர் கிரணுக்கும், டிராமா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தாருக்கும் இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions