ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!

Bookmark and Share

ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!

ராஜமௌலி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருபவது பிரம்மாண்டமாக இரு பகுதியாக வெளியாகி இருந்த பாகுபலி படம் தான், இந்த படம் ஒட்டு உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. ரூ 1000 கோடி கிளப்பை உருவாக்கியது.

இந்த படத்தை அடுத்து ராஜமௌலி தற்போது ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து படம் இயக்க உள்ளார், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ராசி கன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி விடுவார் என கூறப்படுகிறது. இவர் தமிழில் அதர்வாவுடன் சேர்ந்து இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions