ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா?

Bookmark and Share

ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா?

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கி வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து துவங்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல கோலிவுட் மற்றும் டோலிவுட் முன்னணி நடிகர்கள் ராஜமௌலியின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கக் கூடும் என தகவல் வெளிவந்துள்ளது.

பாகுபலி படத்தின் தமிழ் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சந்தித்துக் கொண்ட சூர்யாவும் ராஜமௌலியும் தங்கள் படத்திற்கான கதை தேர்வு செய்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் பாகுபலி படத்தை தமிழில் வெளியிடும் ஞானவேல் ராஜா ராஜமௌலி- சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions