பாகுபலி படத்தில் 3டி தொழிநுட்பம் பயன்படுத்தப்படவில்லை: இயக்குநர் ராஜமௌலி

Bookmark and Share

பாகுபலி படத்தில் 3டி தொழிநுட்பம் பயன்படுத்தப்படவில்லை: இயக்குநர் ராஜமௌலி

தமிழில் வெளிவந்த ‘நான் ஈ’ படத்தை இயக்கிய ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’.

சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் ராஜமௌலி ” எனக்கு 3டி தொழிநுட்பம் பிடிக்காது.

3டி படத்தின் தரத்தைக்கூட்டுகிறது. ஆனால் எனக்கு படம் யதார்த்தமாக இருக்கவேண்டும்” என தெரிவித்தார். இதன் மூலம் பாகுபலி 3டியில் வெளிவரலாம் என்ற வதந்தி முடிவுக்கு வந்துள்ளது. 

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions