பாகுபலி 2-வுடன் மோதும் தல 57!

Bookmark and Share

பாகுபலி 2-வுடன் மோதும் தல 57!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

முன்னதாக இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions