ராஜமௌலி இந்த படம் எடுத்தால் அதில் நடிக்க நான் ரெடி – அமீர்கான்!

Bookmark and Share

ராஜமௌலி இந்த படம் எடுத்தால் அதில் நடிக்க நான் ரெடி – அமீர்கான்!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கு புரொமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற அமீர்கான் அங்கு பேசுகையில், ” நான் ராஜமௌலியின் தீவிர ரசிகன். அவர் மகாபாரதம் படத்தை எடுக்க நினைத்தால் அதில் கிருஷ்ணனாக நடிக்க விரும்புகிறேன்” என்றார்.


Post your comment





Related News
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
அந்த ஒரு கேள்வியால் உடைந்து போனேன்! கலங்கும் பிரபல நடிகை
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!
நூலிலையில் உயிர் தப்பித்த நடிகர் ஷாருக்கான்! அலறல் சம்பவம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions