பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் ? ரகசியத்தை உடைத்த இயக்குனர் ராஜமௌலி

Bookmark and Share

பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் ? ரகசியத்தை உடைத்த இயக்குனர் ராஜமௌலி

கடந்த ஆண்டு மிக பிரமாண்டமான முறையில் உருவான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் கடைசி காட்சியில் கட்டப்பா பாகுபலியை கொல்வது போல் படம் முடியும், இவர் ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இன்று வரை முழித்து கொண்டு இருக்கின்றனர்.

இதை வைத்து ரசிகர்கள் பல மீம்ஸ் உருவாக்கி பிரபலமடைய செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி, இதற்கான பதிலை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் தான் பாகுபலியைக் கொல்லச் சொல்லி கட்டப்பாவிடம் சொன்னேன். அதனால் தான் அவர் கொன்றார்' எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையான பதில் தெரியவேண்டுமென்றால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்

 


Post your comment





Related News
பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி
1000 கோடி கடந்தது பாகுபலி2! ஆனால் ராஜமௌலி மீது செம கடுப்பில் இருக்கும் நடிகை..
பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?
கபாலி, தெறி, தங்கல், சுல்தான் என அனைத்து சாதனைகளும் முறியடிப்பு- உலக அளவில் சாதனை பாகுபலி-2
பாகுபலி 2 டிரைலர் எப்போது- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
அனுஷ்கா மீது கோபத்தில் இருக்கும் ராஜமௌலி?
‘பாகுபலி-2 பாகத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழுவினர்!
பாகுபலி இயக்குனருடன் இணையும் ஹிரித்திக் ரோஷன்! March 11, 2016 8:59 pm / by kctamil
பாகுபலி 3ம் பாகம் வருமா? – ராஜமௌலி விளக்கம்
பாகுபலி 2ம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை: ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions