பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?

இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மற்ற படங்கள் போல் இல்லாமல் இந்த படம் சம்மந்தப்பட்ட அனைவரும் லாபம் அடைந்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட்ட கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

10% கமிஷன் என்ற அடிப்படையில் படத்தை வடஇந்தியாவில் வெளியிட்ட அவர் 22 முதல் 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளார்.இது பற்றி பேசியுள்ள கரன் ஜோகர், "பாகுபலி படத்தை பற்றி புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை.

ராஜமௌலி தான் இந்திய சினிமாவின் தற்போதைய சூப்பர்ஸ்டார். அவருடன் கைகோர்த்ததில் எனக்கு பெருமை" என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
பிரபாஸ் உருவத்தை முதுகில் டாட்டூ குத்திய ரசிகை!
`கலகலப்பு-2' படக்குழுவின் புதிய அப்டேட்
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions