பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் அல்ல – ராஜமௌலி!

Bookmark and Share

பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் அல்ல – ராஜமௌலி!

பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் உச்சம் தொட்டவர் ராஜமௌலி. இந்நிலையில் இந்திய அரசு நேற்று இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ” உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் இந்த விருதுக்கு தகுதியானவன் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது.

இந்த விருதுக்கு தகுதியான அளவு நான் ஆக்கபூர்வமான படைப்புகளை இதுவரை படைக்கவில்லை. ரஜினிகாந்த் மற்றும் ராமோஜி ராவ் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியிருப்பது மிக பொருத்தமான தேர்வு. எனினும் இவ்விருது என்னை பெருமையடைய செய்துள்ளது” என்றார்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions