இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்

Bookmark and Share

இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் தான். தற்போது அவர் ரஜினியை வைத்து 2.0 என்ற மாபெரும் படத்தை இயக்கி வருகிறார்.

அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ். ராஜமௌலி அவர்கள் தான். அதற்கு உதாரணம் பாகுபலி படத்தை சொல்லலாம். இப்படத்தை தொடர்ந்து என்ன படம், யாருடன் இணைந்து எடுக்க இருக்கிறார் என்று நிறைய கேள்விகள் வந்தன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதாவது ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து புதிய படம் எடுக்க இருக்கிறாராம்.

படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் தொடங்க இருக்கிறதாம்.


Post your comment





Related News
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
என்னுடைய நண்பன் அஜித் வளர்ச்சியை பார்க்கும் போது பெறுமையாக இருக்கிறது- பிரபல தயாரிப்பாளர்
இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு
பாகுபலி-2வில் குழந்தையை தூக்கும் காட்சியை கவணித்தீர்களா- எதை சொல்ல வருகிறது?
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தானா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions