சித்தார்த் பட டிரைலரை வெளியிடும் ராஜமௌலி!

Bookmark and Share

சித்தார்த் பட டிரைலரை வெளியிடும் ராஜமௌலி!

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் புதிய டிரைலரை இன்று மாலை ஆறு மணியளவில் ‘பாகுபலி’ இயக்குனர் எஸ். ராஜமௌலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

குறும்பட இயக்குனர் தீரஜ் வைதி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் புதிய டிரைலருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions