கடவுளே என்னை வாழ்த்திவிட்டார்.. ரஜினிக்கு ராஜமௌலி உருக்கமான பதில்

Bookmark and Share

கடவுளே என்னை வாழ்த்திவிட்டார்.. ரஜினிக்கு ராஜமௌலி உருக்கமான பதில்

இந்திய சினிமாவின் முந்தைய பாக்ஸ்ஆபிஸ் சாதனைகள் தகர்த்து வருகிறது ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் அது ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக கூறினர்.

இந்நிலையில் பாகுபலி படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் "இந்திய சினிமாவே பெருமைப்படும்படியான ஒரு படம் பாகுபலி. கடவுளின் குழந்தையான ராஜமௌலி மற்றும் அவரது படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ராஜமௌலி, "தலைவா.. கடவுளே என்னை வாழ்த்தியது போல இருந்தது. இதை விட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல" என கூறியுள்ளார்.

Rajinikanth ✔ @superstarrajini

Baahubali 2 ... indian cinema's pride. My salutes to God's own child @ssrajamouli and his team!!! #masterpiece

rajamouli ss ✔ @ssrajamouli

THALAIVAAAA... Feeling like god himself blessed us... our team is on cloud9... Anything couldn't be bigger...


Post your comment

Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions