கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!

தெலுங்குவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் டாக்டர் ராஜசேகர், இவருடைய மகள் பெயர் ஷிவானி. இவர் தற்போது பிரபு சாலமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் ஷிவானி நேற்று இரவு தன்னுடைய காரில் ஐதராபாத் நவநிர்மான் சாலையில் சென்றுள்ளார், வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் வேகமாக கார் ஒட்டி சென்றுள்ளார்.

இதனால் கார் கட்டுப்பாடு இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றுள்ளது, மேலும் ஷிவானிக்கு காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions