இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் ரூ 4.5 கோடி இழப்பு

Bookmark and Share

இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் ரூ 4.5 கோடி இழப்பு

இதுதாண்டா போலீஸ் ஹீரோ ராஜசேகர் ரூ 4.5 கோடியை இழந்துள்ளார். அதாவது அவர் சமீபத்தில் நடித்த கத்தம்  கேங் என்ற படத்தில் புது முயற்சியாக அவர் காமெடியில் நடித்தார்.

ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. அதுவும் சுமார் ரூ 4.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் சூது கவ்வும் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதில் பெரும் பணத்தை முதலீடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?
இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்
தனுஷ், சிம்பு நாயகியான 'தேனில் முக்கிய ஆப்பிள் நடிகை' தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions