ராஜதந்திரம் 2 படக்குழுவினரை பாராட்டிய சிம்பு!

Bookmark and Share

ராஜதந்திரம் 2 படக்குழுவினரை பாராட்டிய சிம்பு!

அமித் இயக்கத்தில் வீரா, ரெஜினா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சைலன்ட்டாக வெற்றிபெற்ற படம் ராஜதந்திரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மட்டும் டிரைலர் பாணியில் வரும் மார்ச் 13-ம் தேதி, ராஜதந்திரம் முதலாம் ஆண்டு நினைவாக இணையத்தில் வெளியாகவுள்ளது.

இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியாகும். இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் இந்த ஆறு நிமிட காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions