அஜித் விஜய் தாங்க! அடித்து சொல்லும் பிரபல நடிகை

Bookmark and Share

அஜித் விஜய் தாங்க! அடித்து சொல்லும் பிரபல நடிகை

அஜித் விஜய் இவர்கள் இருவரும் தான் இரட்டை நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் இன்றும் பேசப்படுபகிறார்கள். இவருக்கு ரசிகர்கள் பலமும் அதிகம். 

அந்த வகையில் இவர்கள் இருவரோடும் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தவர் காயத்திரி.அவர் சமீபத்திய பேட்டியில் தான் அந்த படத்தில் நடித்தது முக்கிய அனுபவமாக இருந்தது. 

அப்போது தான் அவுட்டோர் ஷூட்டிங் எப்படி இருக்கும் என்பதே தெரியும்.அந்த படத்தில் அஜித் வீட்டின் அருகே தான் படம் எடுக்கப்பட்டது. 

அவர்கள் இருவருமே தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்.விஜய் ரஜினிகாந்த், அஜித் தான் கமல் ஹாசன் என அப்போது பேசிக்கொள்வார்கள் என அவர் கூறினார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions