நான் கடவுள் ராஜேந்திரன் பேய் உருவம் வெளியீடு

Bookmark and Share

நான் கடவுள் ராஜேந்திரன் பேய் உருவம் வெளியீடு

நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் ஜாக்சன் துரை. பிந்து மாதவி ஹீரோயினாக நடிக்கிறார். இதில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு கிராமத்தில் இரண்டு பேய்கள் அட்டகாசம் செய்கிறது. அந்த பேய்களின் கொட்டத்தை அடக்க செல்கிறார் போலீஸ் அதிகாரி சிபிராஜ்.

அட்டகாசம் செய்யும் பேயாக நான் கடவுள் ராஜேந்திரனும், இன்னொரு முக்கிய நடிகரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக்காக அவர்களின் பேய் உருவங்களை வெளியிட்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்.


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions