படமுழுவதும் விஜயுடன் காமெடியில் கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

படமுழுவதும் விஜயுடன் காமெடியில் கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!

ஆரம்பத்தில் ‘வில்லன்’ வேடத்தில் நடித்து இப்போது பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். 

இவரது நகைச்சுவைக்கு ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால் தொடர்ந்து ‘காமெடி’ ரோல்களில் நடித்து வருகிறார். மொட்டை தலையும், வித்தியாசமான நடிப்பும் நான் கடவுள் ராஜேந்திரனுக்கு கூடுதல் பலம்.

இப்போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முழு காமெடி வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் அவருடன் சேர்ந்து ராஜேந்திரன் காமெடி வேடத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதில் நான்கடவுள் ராஜேந்திரனை வித்தியாசமான காமெடி நடிகராக காட்டும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions