ராஜேந்திர பிரசாத்தைப் பாராட்டிய மெகா ஸ்டார்

Bookmark and Share

ராஜேந்திர பிரசாத்தைப் பாராட்டிய மெகா ஸ்டார்

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில், பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகை ஜெயசுதாவை தோற்கடித்து, நடிகர் சங்க தலைவரானார்.

இந்த தேர்தலில் நடிகர் ராஜந்திர பிரசாத் போடியிடும்போதே தெலுங்கு திரையின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆதரவை ராஜந்திர பிரசாத்திற்கு தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானதும் தனது குழுவினருடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்ற  நடிகர் சிரஞ்சிவியும் ராஜந்திர பிரசாத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions