ராஜேஷ் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக..

Bookmark and Share

ராஜேஷ் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக..

சிவா மனசுல சக்தி முதல் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் வரை இயக்குநர் ராஜேஷ்.எம். இயக்கும் படங்களில்  தொடர்ந்து சந்தானம் இருக்கிறார்.

இதுபற்றி ராஜஷ் கூறியதாவது.. எனக்கும் சந்தானத்துக்கும் நல்ல நட்பு உள்ளது. சந்தானம் என்னை இயக்குநராக பார்ப்பதில்லை. நானும் அவரை நடிகராக பார்ப்பதில்லை. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.

இப்படி வெற்றி பெற்ற ஒருவர் இருக்கும்போது மற்றவரை பற்றி சிந்திக்கவில்லை. அவரை வைத்து ஹீரோவாக வைத்து ஒருபடமும் இயக்க இருக்கிறேன் என்றார்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions