ஜி.வி.பிரகாஷ் – ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் – ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ எனும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

எப்போதும் தனது படங்களில் சந்தானத்தை காமெடியனாக பயன்படுத்தி வரும் ராஜேஷ் இந்த படத்தில் அவருக்கு பதிலாக RJ பாலாஜியை நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions