படப்பிடிப்பில் விபத்து: காயத்துடன் உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ், RJ பாலாஜி

Bookmark and Share

படப்பிடிப்பில் விபத்து: காயத்துடன் உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ், RJ பாலாஜி

நகைச்சுவை நடிகர் RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஒரு முக்கியகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திண்டிவனம் நெடுஞ்சாலையில் நடந்துவந்த இதன் படப்பிடிப்பில் எதிர்பாரா விதமாக கார் விபத்து ஏற்பட்டுள்ளது. கடவுளின் ஆசி மற்றும் மக்களின் நல்லெண்ணத்தினால் இந்த விபத்தில் இருந்து தான் ஒரு சிறிய காயத்துடன் தப்பித்ததாக நடிகர் RJ பாலாஜி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions