வீணை இசை பாடல் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்த ராஜேஷ் வைத்யா - வீடியோ

Bookmark and Share

வீணை இசை பாடல் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்த ராஜேஷ் வைத்யா - வீடியோ

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கூட்டத்தை பார்த்த வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் ஒரு வீணை இசை பாடலையும் அர்ப்பணித்துள்ளார்.

மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். கலாச்சாரத்துக்கு ஆதரவாக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
கார்ட்டூன் தொடர்களில் சதி இருக்கிறது: நடிகர் ராஜேஷ்
முன்னணி நடிகருடன் 65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
சசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை
ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்
ஜெயலலிதா இப்போது இல்லையே! கண்கலங்கிய பிரபல நடிகை
சிக்கன்65, மட்டனுக்கெல்லாம் ஏன் குரல் எழுப்பவில்லை இந்த பீட்டா - பிரபல இயக்குனர் எழுப்பிய கேள்வி
“எப்படி வேணுமானாலும் கிளாமரா இருப்பேன். ஆனா,அதை மட்டும் காட்ட சொல்லாதீங்க..”ஆஹான்!
கவர்ச்சியாக நடிப்பேன் ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions