இந்த ஹாலிவுட் படம்போல இருக்குமா 2.O?

Bookmark and Share

இந்த ஹாலிவுட் படம்போல இருக்குமா 2.O?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தில் அக்ஷய் குமார் பறவை உருவம் கொண்ட இயந்திர மனிதராக நடித்து வருகிறார். இவருடன் சேர்த்து இப்படத்தில் இயந்திரங்களால் செய்யப்பட்ட பல ராட்சஸ பறவைகளுடன் மோதவுள்ளாராம் ரஜினி. கிட்டத்தட்ட இந்த காட்சிகள் எல்லாம் ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் பார்க் படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக இருக்குமாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions