ரஜினியைத் தொடர்ந்து விஜய்!

Bookmark and Share

ரஜினியைத் தொடர்ந்து விஜய்!

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். இவர் லிங்கா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions