ரஜினி பிறந்தநாளில் மீண்டும் ரிலீஸாகும் பாட்ஷா – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

ரஜினி பிறந்தநாளில் மீண்டும் ரிலீஸாகும் பாட்ஷா – ரசிகர்கள் உற்சாகம்!

‘சூப்பர் ஸ்டார் ‘ ரஜினிகாந்த் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பாட்ஷா. இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படம் இன்று வரையிலும் கமர்ஷியல் படங்களுக்கென ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்துள்ளது.பாட்ஷா போல் இனி என்னால் ஒரு படத்தில் நடிக்க முடியாது என ரஜினியே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

ரஜினி நடித்த படங்களில் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கே ஃபேவரைட் திரைப்படம் பாட்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப்படம் ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions