2.o படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள்!

Bookmark and Share

2.o படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இந்த ஷெட்யூல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாம்.

அதன்பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர், சென்னையில் சில காட்சிகளை படமாக்கவுள்ளனர். பின்னர் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் பொலிவியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அங்கு ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாகவுள்ளது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions