தடுக்க முடியாத வேகத்தில் செல்லும் ரஜினியின் அரசியல் பயணம்

Bookmark and Share

தடுக்க முடியாத வேகத்தில் செல்லும் ரஜினியின் அரசியல் பயணம்

பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டார என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு முடிவாக கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வருவதை அறிவித்தார். இதற்காக தனது ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

இந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்தார். அதன்படி அந்த நாளிலிருந்து இன்று வரை ரஜினி மக்கள் மன்றத்திற்கு 1 கோடி பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறது.

இதனால் தனது உறுப்பினர்களுக்கான டார்கெட்டை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தியுள்ளார். மேலும் உறுப்பினர் சேர்க்கையை தொடருமாறு தனது மன்ற நிர்வாகிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். இந்த எல்லையற்ற வளர்ச்சியினால் ரஜினி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகிறாராம்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions