படப்பிடிப்புக்காக டெல்லி சென்ற 2.o படக்குழு!

Bookmark and Share

படப்பிடிப்புக்காக டெல்லி சென்ற 2.o படக்குழு!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP திரைப்பட நகரில் நடைபெற்று வந்தது.

இந்த ஷெட்யூலில் ரஜினி, அக்சய் குமார் பங்கேற்ற பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாகியது.இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தற்போது டெல்லி சென்றுள்ளனர்.

அங்குள்ள ஒரு பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் மிலிட்டரி வீரர்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற சண்டைக்காட்சிகள் படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions