பாஸ்கர் த ராஸ்கல் ரீமேக்கில் ரஜினி நடிப்பாரா?

Bookmark and Share

பாஸ்கர் த ராஸ்கல் ரீமேக்கில் ரஜினி நடிப்பாரா?

மலையாளத்தில் வெற்றியடைந்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல் நடித்து வருகிறார். த்ரிஷ்யம் படம் போலவே கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றியடைந்த மலையாளப்படம் பாஸ்கர் த ராஸ்கல்.

மம்முட்டி நயன்தாரா நடித்த இந்தப் படத்தை சித்திக் இயக்கி இருந்தார். பாஸ்கரன் பிள்ளை என்ற தொழில் அதிபரைப்பற்றிய கதை இது. பாஸ்கர் த ராஸ்கல் படத்தைப் பார்த்த ரஜினிக்கு அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

உடனடியாய் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்கனவே அதை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்திருப்பது தெரிய வர, அவரை அழைத்துபேசி இருக்கிறார் ரஜினி.


கம்பீரம், தென்காசிப்பட்டணம், சதுரங்கம் படங்களைத் தயாரித்து தற்போது நலிவுற்று இருக்கும் துரைராஜ், பாஸ்கர் த ராஸ்கல் ரைட்ஸை தர முடியாது. வேண்டுமானால் நீங்கள் நடியுங்கள்.. நான் தயாரிக்கிறேன் என்று சொல்ல, ரஜினியும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பெரும் தொகையை பைனான்சியரிடமிருந்து வாங்கி ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுக்கத் தயாராகி இருக்கிறார். இதற்கிடையில் பா.ரஞ்சித், ரஜினியின் அடுத்தப் படத்தின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் எஸ்.எஸ்.துரைராஜ்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions