உறுதியானது எந்திரன்-2 படத்தின் வில்லன்?

Bookmark and Share

உறுதியானது எந்திரன்-2 படத்தின் வில்லன்?

ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் பேச்சுவார்த்தைநடைபெற்று வந்தது. ஆனால் கால்ஷீட் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் அர்னால்ட் ஆகியோருக்கு முரண்பாடு ஏற்பட்டதால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்சய் குமார் இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு எ.ஆர்,ரகுமான் இசையமைக்க உள்ளார். இதனை அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.

எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions