ரஜினியுடன் ரொமான்ஸ் பண்ணுவாரா நயன்தாரா

Bookmark and Share

ரஜினியுடன் ரொமான்ஸ் பண்ணுவாரா நயன்தாரா

அட்டக்கத்தி, மெட்ராஸ் வெற்றிப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமான ஆட்டோ ஜானி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, விரைவில், ரஜினியுடனும் டூயட் பாட உள்ளார்.

ரஜினி படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து, நயன்தாரா தரப்பு மற்றும் ரஜினி படக்குழு தரப்பு, இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிக்கும் நயன்தாரா, விரைவில் ஜீவா உடன் திருநாள் படத்திலும், கார்த்தி உடன் காஸ்மோரா படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions