கபாலி தடை வழக்கில் தீர்ப்பு வெளியானது!

Bookmark and Share

கபாலி தடை வழக்கில் தீர்ப்பு வெளியானது!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் நாளை (ஜூலை 22-ம் தேதி) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இதற்கான முன்பதிவும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லிங்கா படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை இன்னும் தரவில்லை என சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் என அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் இன்று நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கபாலி படத்தை தடை செய்ய முடியாது எனவும், சொன்ன தேதியில் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions