விமான நிலையத்தில் பதறிப்போய் ஓடிய ரஜினி – காரணம் இதுதான்!

Bookmark and Share

விமான நிலையத்தில் பதறிப்போய் ஓடிய ரஜினி – காரணம் இதுதான்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வியாழனன்று வெளியாகிஇந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது.மும்பையில் இந்த பிரம்மாண்ட விழாவை முடித்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.

அப்போது அவரை விமான நிலையத்தில் சுற்றிவளைத்த நிரூபர்கள், 500, 1000 ரூபாய் நோட்டு பிரச்சனை, ஜெயலலிதா உடல்நிலை பற்றியெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் பதறிப் போன ரஜினி, 2.0 படம் பற்றி மட்டும் பேசிவிட்டு அங்கிருந்துவேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.

 

 

 


Post your comment





Related News
குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு- இதுதான் பிரச்சனையா?
அது மட்டும் சரியாக இருந்திருந்தால், கோச்சடையான் பாகுபலியாக இருந்திருக்கும்!
இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?
நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions