தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்த ‘சூப்பர் ஸ்டார்’

Bookmark and Share

தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்த ‘சூப்பர் ஸ்டார்’

லிங்காவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாக பரவத்துவங்கியது.

இதைதொடர்ந்து இந்த போஸ்டர் உலக அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. அதுமட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் இந்த போஸ்டர் டிரெண்டிங்கில் இருந்தது. இதன்மூலம் தான் யார் என்பதை நடிகர் ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

 


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions