ரஜினிகாந்தை மோசமாக விமர்சித்த அவருடைய நண்பர்- மக்களை ஏமாற்றுகிறாரா?

Bookmark and Share

ரஜினிகாந்தை மோசமாக விமர்சித்த அவருடைய நண்பர்- மக்களை ஏமாற்றுகிறாரா?

ரஜினிகாந்த் தற்போது காலா படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார்.இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி அரசியல் குறித்தும் மனம் திறந்தார்.

தற்போது ரஜினியுடன் படித்த நண்பர் ஒருவர் ‘ரஜினி ஒரு ஏமாற்றுக்காரர், அவர் அரசியல் வருகிறேன் என்று தான் சொல்லி வருவார்.கடைசி வரை அரசியலுக்கே வரமாட்டார், தற்போது அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவதெல்லாம் அவர் படத்தை ஓட்டுவதற்கு தான்’ என மோசமாக விமர்சித்துள்ளார்.

 


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
ஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions