2.o படத்துக்காக ஓய்வில்லாமல் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Bookmark and Share

2.o படத்துக்காக ஓய்வில்லாமல் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னை EVP திரைப்பட நகரில் தொடங்கியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவுள்ளது

 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions