ரஜினிக்கு ஜோடியாகும் உலக அழகி..!

Bookmark and Share

ரஜினிக்கு ஜோடியாகும் உலக அழகி..!

பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி.

இதில் இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தன்ஷிகா மகளாக நடிக்கிறார். இந்நிலையில் இவருக்கு இன்னொரு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார் என படத்தின்நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதற்குமுன் ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தின் மூலம் ரஜினியிடம் ஜோடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions