ரஜினியை பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா தனுஷ்!

Bookmark and Share

ரஜினியை பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா தனுஷ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமானவர் ஐஷ்வர்யா தனுஷ். இவர் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் Standing on an Apple Box என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ளார்.

Harpercollins என்ற நிறுவனம் வெளியிடும் இந்த புத்தகம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படுகிறது.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions