2.O-வில் ரஜினியை மிரட்டவரும் அஜித் வில்லன்!

Bookmark and Share

2.O-வில் ரஜினியை மிரட்டவரும் அஜித் வில்லன்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில்பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தில் பில்லா 2 வில்லன் சுதான்ஷு பாண்டே சயின்டிஸ்ட் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.முதல் பாகத்தில் வந்த போராவின் மகனாக இவர் இந்த பாகத்தில் வசீகரனை பழிவாங்கும் வில்லனாக நடித்து வருகிறாராம். அப்படியானால் ஐஸ்வர்யா ராய்? அதற்கான பதில் படத்தில் இருக்குமாம்.


Post your comment





Related News
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
ரஜினி, அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – பிரபல தொகுப்பாளினி விருப்பம்!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!
ரஜினியை தொடர்ந்து அஜித்?
சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்
ரஜினிக்கு அடுத்து அஜித் தான் – புகழும் பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions