ரஜினியை தொடர்ந்து அஜித்?

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து அஜித்?

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் படம் கபாலி இந்த படத்தின் ஆடியோ நாளை வெளியாகிறது.

இந்த படத்தில் சென்னையிலுள்ள மைலாப்பூர் கபாலி தோட்டத்தில் வாழும் கபாலி என்கிற தாதாவாக ரஜினி நடித்துள்ளார். பின்னர் மலேசிய சிறையில் கைதிகளாக மாட்டிக்கொள்ளும் தமிழர்களை காப்பாற்ற கேங்ஸ்டராக உருவெடுக்கிறாராம். மேலும் இப்படத்தில் இதுவரை பார்க்காத ஒரு ரஜினியை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியைத் தொடர்ந்து அஜித்தும் தனது 57-வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் நடித்து வருகிறாராம். இந்த 57-வது படத்தில் அஜித்தின் கேங்ஸ்டர் கெட்டப் மிரட்டலாக சித்தரிக்கப்பட உள்ளதாகவும்  கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
2.O-வில் ரஜினியை மிரட்டவரும் அஜித் வில்லன்!
ரஜினி, அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – பிரபல தொகுப்பாளினி விருப்பம்!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!
சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்
ரஜினிக்கு அடுத்து அஜித் தான் – புகழும் பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions