ரஜினிக்கு அடுத்து அஜித் தான் – புகழும் பிரபல நடிகர்!

Bookmark and Share

ரஜினிக்கு அடுத்து அஜித் தான் – புகழும் பிரபல நடிகர்!

விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தை தயாரித்தவரும் தாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாக நடித்துவருமான சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அடுத்து தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் என கூறியுள்ளார்.

விஷாலுக்கு வில்லனாக இவர் நடித்துள்ள மருது திரைப்படம் வரும் மே 20-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
2.O-வில் ரஜினியை மிரட்டவரும் அஜித் வில்லன்!
ரஜினி, அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – பிரபல தொகுப்பாளினி விருப்பம்!
பிரபல நடிகருக்கு எதிராக போர்கொடி தூக்கிய அஜித் ரசிகர்கள்!
ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!
ரஜினியை தொடர்ந்து அஜித்?
சட்டமன்ற தேர்தலில் முதல் ஆளாக வந்து ஓட்டுப் போட்ட ரஜினி - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions