ரஜினி கையால் அடிவாங்கவே 2.O-வில் நடிக்கிறேன் – அக்சய்!

Bookmark and Share

ரஜினி கையால் அடிவாங்கவே 2.O-வில் நடிக்கிறேன் – அக்சய்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியுடன் 2.O படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.

“2.O படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே ரஜினியின் கையால் அடிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதை என் வாழ்க்கையின் மைல்கல்லாக பார்க்கிறேன்.

அதுவும் சூப்பர் ஹீரோ வில்லனாக நடிக்கிறேன்” என அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 2.O படம் 2017-ம் ஆண்டு மத்தியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions