மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நிதி திரட்ட மலேசியாவில் ஜனவரி 6-ம் தேதி பிரம்மாண்டமாக காலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் விஷாலின் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கியுள்ள 2.O படத்தின் டீஸர் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் உண்மையில் படத்தின் டீஸர் வெளியிட திட்டமில்லையாம், 2.O படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி-ஷர்ட்களை தான் வெளியிட உள்ளார்களாம்.

 


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions