சென்னை ரெயில்வே அலுவலகத்தில் 2.0 படப்பிடிப்பு!

Bookmark and Share

சென்னை ரெயில்வே அலுவலகத்தில் 2.0 படப்பிடிப்பு!

ஷங்கர் நடிப்பில் ரஜினி நடித்து வரும் படம் 2.0. இப்படத்தின் காட்சிகள் பல இடங்களில் படமாக்க பட்டு வந்த நிலையில் தற்போது அயனாவரம் ஜாய்ன்ட் ஆபீஸ் ரெயில்வே அலுவலகத்தில் இன்று‘2.0’படப்பிடிப்பு நடைபெற்றது.

ரெயில்வே அலுவலகத்தை சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது.

மேலும் ரஜினி பட சூட்டிங் நடப்பது பற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions