செப்டம்பரில் ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Bookmark and Share

செப்டம்பரில் ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்!

சங்கர் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை செப்டம்பர் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கின்றனர். மேலும் படத்தை 2017ம் ஆண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘கபாலி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions