ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ

Bookmark and Share

ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் என பல பிரபலங்கள் நடித்து வரும் 2.ஓ பொங்கல் வெளியீடாக வெளி வர உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 27-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஆடியோ ரிலீசுக்கே ரூ 12 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
2.o இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது!
சென்னை ரெயில்வே அலுவலகத்தில் 2.0 படப்பிடிப்பு!
குழப்பத்தில் 2.o படக்குழு!
செப்டம்பரில் ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரஜினி கையால் அடிவாங்கவே 2.O-வில் நடிக்கிறேன் – அக்சய்!
சென்னை பிரபல மாலில் விடியவிடிய நடைபெற்ற 2.o படப்பிடிப்பு!
எந்திரன்-2 வில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் அக்ஷய்குமார்
ரஜினியை கண்டு வியந்த அக்சய் குமார்!
ரஜினியின் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை: அக்‌ஷய் குமார்
ரஜினியின் 2.ஒ படத்தில் ரிலீஸ் எப்போது: ரகசியத்தை சொன்ன அக்‌ஷய் குமார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions