ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரஜினியை சீண்டிப் பார்க்கும் அமீர் – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ரஜினியை சீண்டிப் பார்க்கும் அமீர் – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

500, 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இதை பாசிட்டிவ்வாக மட்டுமே பேசி பாராட்டியுள்ளனர். இதை கண்டித்து பேசியுள்ள அமீர், ” கபாலியில் 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதித்த ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுப்பதில் நியாயமில்லை” என கூறியுள்ளார்.

மேலும், ” கபாலி படத்துக்கு அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? அந்த படத்துக்காக நீங்கள் வாங்கிய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என்றால் அதை நிரூபிக்க முடியுமா?” என அமீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் அமீர் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.


Post your comment





Related News
கோச்சடையான் கூட்டணி மீண்டும் இணைகிறது
ரஜினி அரசியலில் குதிக்க முடிவா?
இலங்கை தமிழர்களுக்கு ரஜினியின் அறிக்கை
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?
இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா?
ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து
ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து
ரஜினிகாந்த் தமிழர்களை சந்திப்பதை தடுக்கும் குழப்பவாதிகள் - விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions